ADDED : ஆக 31, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்களூர் அடுத்த ஆவட்டி கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம், தனுக்கா நிறுவனம் சார்பில், மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்த வெளிவளாக பயிற்சி நடந்தது.
பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர ரகங்கள், விதை உற்பத்தி செய்யும் முறை மற்றும் மக்காச்சோளத்தில் படைப்புழு அதன் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.