sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.ம.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழா

/

அ.ம.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழா

அ.ம.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழா

அ.ம.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழா


ADDED : ஆக 30, 2025 07:04 AM

Google News

ADDED : ஆக 30, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், வெளிச்செம்மண்டலம் சூர்யா நகர் விரிவு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் முருகன் - பழனியம்மாள் தம்பதியின் மகன் ஸ்ரீதேவி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் சரண்ராஜன் மற்றும் சீர்காழி கொண்டல், தொழிலதிபர் ராமச்சந்திரன் - லதா தம்பதியின் மகள் அமலா திருமணம் நேற்று நடந்தது.

கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்திற்கு கடலுார் மாநகர பிரதிநிதி கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் பொருளாளர் வேல்முருகன் வரவேற்றார்.

விழாவில் புதுச்சேரி எம்.எல்.ஏ., வைத்தியநாதன், அ.ம.மு.க., மாநில துணை பொதுச் செயலாளர் ரங்கசாமி, மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் அக்ரி முருகேசன், பூக்கடை சக்திவேல், மோகன், மாநில மருத்துவ அணி செயலாளர் ராஜ பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பாடலீஸ்வரன், மணிவண்ணன், சேதுராமன், பிரவின், சம்பத் உட்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் முன்னாள் அமைச்சர் சம்பத், அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் குமார், முன்னாள் நகர மன்ற தலைவர்கள் சுப்ரமணியன், குமரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன், பகுதி செயலாளர்கள் வினோத், மாதவன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.,முரளிதரன்.

தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, கவுன்சிலர்கள் அரங்கநாதன், சரத், நிர்வாகி லெனின், தே.மு.தி.க., மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம்.

த.வெ.க., மாநில தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகரன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் ஆறுமுகம், த.வா.க., மாநில அமைப்புத் தலைவர் கண்ணன், நிர்வாகிகள் ராஜேஷ், தண்டபாணி, குமார், ஆதிகேசன்.

தொழிலதிபர்கள் பார்த்தசாரதி, எஸ்.கே.,ரியல் எஸ்டேட் சண்முகம், புருஷோத்தமன், முத்துக்குமரன், பாடலீஸ்வரன், ஸ்ரீதர், மோகன், ராஜேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமேஷ், பிரகாஷ், குணசேகரன், அரிமா சங்க நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us