sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வெள்ள பாதிப்பு தொழிலாளர்கள் 16 பேர் மீட்பு

/

வெள்ள பாதிப்பு தொழிலாளர்கள் 16 பேர் மீட்பு

வெள்ள பாதிப்பு தொழிலாளர்கள் 16 பேர் மீட்பு

வெள்ள பாதிப்பு தொழிலாளர்கள் 16 பேர் மீட்பு


ADDED : அக் 27, 2025 03:01 AM

Google News

ADDED : அக் 27, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி: பூண்டி ஏரி உபரி நீர் திறப்பால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரிக்கிறது.

அதன்படி, கடைமடை பகுதியான, சடையங்குப்பம் பகுதியில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், வெள்ளநீர் குடியிருப்பை சூழ துவங்கியது.

இதனால், சிலர் பிள்ளைகள் மற்றும் தங்கள் உடைமைகளுடன், உறவினர் வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.

தாழ்வான பகுதியில் தங்கியிருந்த, வடமாநில கூலி தொழிலாளிகள், 16 பேர் மீட்கப்பட்டு, சடையங்குப்பம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us