sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்று இனிதாக ... (24.12.2025) செங்கல்பட்டு

/

இன்று இனிதாக ... (24.12.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (24.12.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (24.12.2025) செங்கல்பட்டு


ADDED : டிச 24, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 திரவுபதி அம்மன் கோவில்

10ம் ஆண்டு அய்யப்ப சுவாமி மலர் பூஜை விழா. மாலை 6:00 மணி. மேட்டு தெரு, காந்தி சாலை, செங்கல்பட்டு.

 கைலாசநாதர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி, மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.

 யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

 செங்கன்மாலீஸ்வரர் கோவில்

அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கன்மால் கிராமம்.

 கோதண்டராமர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.

 ராம பக்தர் ஆஞ்சநேயர் கோவில்

தனுர் மாத பூஜை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை சேவா காலம், சாற்றுமுறை: காலை: 5:30 மணி. ஸ்ரீராம ராமாயணம் பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

 அங்காள பரமேஸ்வரி கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 9:00 மணி. இடம்: மீனவர் தெரு, சூனாம்பேடு.

 கிருஷ்ணர் கோவில்

தனுர் மாத பூஜை: காலை: 5:30 மணி. நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

 ஆத்மநாத சுவாமி கோவில்

மண்டல பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

 செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10.30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.எச்-., 2, மறைமலை நகர்.

 பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.

 அகத்தீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

 ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:00 மணி. மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

 எல்லையம்மன் கோவில்

நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

 லட்சுமி குபேரன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ரத்தினமங்கலம்.

 கன்னியம்மன் கோவில்

நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம்.

 வழித்துணை பாபா கோவில்

சிறப்பு ஆரத்தி: காலை 7:45 மணி; மதியம் 1:30 மணி. இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

 வேதகிரீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.






      Dinamalar
      Follow us