sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

உன்னதி, தான்வி வெற்றி: தேசிய பாட்மின்டனில்

/

உன்னதி, தான்வி வெற்றி: தேசிய பாட்மின்டனில்

உன்னதி, தான்வி வெற்றி: தேசிய பாட்மின்டனில்

உன்னதி, தான்வி வெற்றி: தேசிய பாட்மின்டனில்


ADDED : டிச 24, 2025 09:25 PM

Google News

ADDED : டிச 24, 2025 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயவாடா: தேசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் உன்னதி ஹூடா, தான்வி சர்மா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 87வது சீசன் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடா 21-8, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஆகான்ஷாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் தான்வி சர்மா 21-10, 21-14 என, ஷைனாவை வென்றார். அஷ்மிதா சாலிஹா 21-7, 21-11 என காவ்யாவை தோற்கடித்தார்.

ஆண்கள் ஒற்றையரில் சான்ஸ்கர் சரஸ்வத் 21-11, 21-13 என ஷிகர் ரல்லானை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் ஆகர்ஷி காஷ்யப் 21-7, 21-9 என, லக்சயா ராஜேஷை வீழ்த்தினார். ரவுனக் சவுகான் 21-9, 21-13 என ரன்வீர் சிங்கை வீழ்த்தினார். சனீத் 21-7, 21-11 என அங்கித் மண்டலை வென்றார்.






      Dinamalar
      Follow us