sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

மூன்றாவது சுற்றில் சிந்து: உலக பாட்மின்டனில்

/

மூன்றாவது சுற்றில் சிந்து: உலக பாட்மின்டனில்

மூன்றாவது சுற்றில் சிந்து: உலக பாட்மின்டனில்

மூன்றாவது சுற்றில் சிந்து: உலக பாட்மின்டனில்


ADDED : ஆக 27, 2025 10:49 PM

Google News

ADDED : ஆக 27, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: உலக பாட்மின்டன் 3வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, மலேசியாவின் லெட்ஷனா மோதினர். முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-15 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-11, 21-16 என்ற கணக்கில் அயர்லாந்தின் ஜோஷுவா மேகி, மோயா ரியான் ஜோடியை வீழ்த்தியது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 22-20, 21-13 என சீனதைபேயின் குவாங் ஹெங் லியு, போ ஹான் யங் ஜோடியை வீழ்த்தியது.






      Dinamalar
      Follow us