sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

லக்சயா சென் ஏமாற்றம் * உலக பாட்மின்டனில்...

/

லக்சயா சென் ஏமாற்றம் * உலக பாட்மின்டனில்...

லக்சயா சென் ஏமாற்றம் * உலக பாட்மின்டனில்...

லக்சயா சென் ஏமாற்றம் * உலக பாட்மின்டனில்...


ADDED : ஆக 25, 2025 10:30 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பிரான்சின் பாரிசில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரர், உலகத் தரவரிசையில் 21வது இடத்திலுள்ள லக்சயா சென், உலகின் 'நம்பர்-1' வீரர், சீனாவின் யு கி ஷியை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை லக்சயா 17-21 என இழந்தார்.

இரண்டாவது செட்டில் ஒரு கட்டத்தில் 13-17 என பின்தங்கிய லக்சயா, பின் 19-19 என மீண்டார். பின், தொடர்ந்து இரு 'கேமை' இழந்த லக்சயா, 19-21 என செட்டை நழுவவிட்டார். முடிவில் லக்சயா17-21, 19-21 என தோல்வியடைந்தார்.






      Dinamalar
      Follow us