/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்டச்சு தேர்வை கம்ப்யூட்டரில் நடத்த எதிர்ப்பு
/
தட்டச்சு தேர்வை கம்ப்யூட்டரில் நடத்த எதிர்ப்பு
ADDED : ஏப் 08, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கம்ப்யூட்டர் பாடத்திட்டத்தில், கம்யூட்டர் மூலம், தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கு தமிழக வணிகவியல் பள்ளி சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
புதுச்சேரி, காரைக்கால், தட்டச்சு பயிலகங்களில் மாணவர்கள் தட்டச்சு பயிற்சி பெற்று வருகின்றனர். கம்ப்யூட்டர் மூலம் தேர்வை நடத்த, புதுச்சேரி வணிகவி யல் பள்ளிகள் சங்கம் சார்பில், தட்டச்சு பயிலக உரிமையாளர்கள், லாஸ்பேட்டையில், கருப்பு பேட்ச் அணிந்து நேற்று எதிப்பை தெரிவித்தனர்.

