
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி, குருசுகுப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது.
ஆடி திருவிழாவை முன்னிட்டு, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ரூ. 2 லட்சம் நன்கொடையினை கோவில் நிர்வாகியிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில் ராஜ்பவன் தொகுதி பா.ஜ., நிர்வாகிகள்,கோவில்நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.