sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருமணம் ஆகாத விரக்தி கொத்தனார் தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தி கொத்தனார் தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தி கொத்தனார் தற்கொலை


ADDED : செப் 30, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 05:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருமணம் ஆகததால் மனவிரக்தியடைந்த கொத்தனார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்தவர் சோலைமுத்து மகன் ஆனந்த், 37; கொத்தனார் . இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்ததால், மனவிரக்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் முருங்கப்பாக்கம் தனியார் ஆஸ்ரமம் வெளிப்புற கேட்டில், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us