/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்பிடி உபகரணங்கள் பா.ஜ., தலைவர் வழங்கல்
/
மீன்பிடி உபகரணங்கள் பா.ஜ., தலைவர் வழங்கல்
ADDED : டிச 24, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி வலை மற்றும் உபகரனங்கள் வழங்கும் நிகழ்ச்சி வைத்திக்குப்பம் பகுதியில் நடந்தது.
நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டு ரூ. 3 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை 20 பேருக்கு தனது சொந்த செலவில் வழங்கினார். நிகழ்ச்சியில்பா.ஜ., நிர்வாகிகள்நாகராஜ், ராஜகணபதி, செயற்குழு உறுப்பினர் ஆனந்தகண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

