sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்

வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்

வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்


ADDED : செப் 25, 2024 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 04:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மின் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், வீட்டு உரிமையாளரை தாக்கிய குடியிருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி சாமுண்டீஸ்வரி, 40; இவரது வீட்டில், கோகுல் என்பவர் குடியிருந்து வருகிறார். வீட்டு உரிமையாளர் மின் கட்டணம் குறித்து, இவர்களுக்கிடையே நேற்று பிரச்னை ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த, கோகுல், உரிமையாளர் சாமுண்டீஸ்வரியை அவதுாராக பேசி தாக்கினார்.

இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us