sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அப்போலோ மகளிர் மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை

/

அப்போலோ மகளிர் மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை

அப்போலோ மகளிர் மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை

அப்போலோ மகளிர் மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை


ADDED : ஜூலை 24, 2025 03:59 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சென்னை அப்போலோ மகளிர் மருத்துவமனை மகப்பேறு சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு வரும் 26ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மகளிர் மருத்துவமனை மகப்பேறு சிறப்பு நிபுணர் சாருமதி, வரும் 26ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

இதில், அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள், குழந்தையின்மை, கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் கட்டிகள், ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகள் மற்றும் லேப்ராஸ்கோபி சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.

காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us