/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு மத்திய சிறைக்கு ஆண்ட்ராய்டு புரஜெக்டர்
/
காலாப்பட்டு மத்திய சிறைக்கு ஆண்ட்ராய்டு புரஜெக்டர்
காலாப்பட்டு மத்திய சிறைக்கு ஆண்ட்ராய்டு புரஜெக்டர்
காலாப்பட்டு மத்திய சிறைக்கு ஆண்ட்ராய்டு புரஜெக்டர்
ADDED : அக் 18, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறைக்கு புரஜெக்டர் வழங்கப்பட்டது.
காலாப்பட்டு சிறை கைதிகள் பயன்படும் வகையில் ஆண்ட்ராய்டு ஹோம் தியேட்டர் புரஜெக்டர் வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. தலைமை நீதிபதி சந்திரசேகரன், வக்கீல் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், காலாப்பட்டு சிறை கைதிகள் பயன்படும் வகையில் ஆண்ட்ராய்டு ஹோம் தியேட்டர் புரஜெக்டர், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் வழங்கினார். காலாப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பெற்றுக் கொண்டார்.