ADDED : மார் 23, 2024 04:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: குஜராத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளர்கள் 2 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
வதோதரா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தற்போதைய எம்.பி., ரஞ்சன் பட், சர்பகந்தா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிகாஜி தாக்கூர் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளனர்.

