ஆன்மிகம்
பிரம்ம ரத உற்சவம்
ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில் ஆண்டு விழா மற்றும் பிரம்ம ரத உற்சவம் நடக்கிறது. நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை: மஹாகணபதி, குரு, தேவி பிரார்த்தனை, கங்கா பூஜை, புண்யாஹ, தேவநந்தி, பஞ்சகவ்யா, கங்கன தாரணை, விசேஷ பஞ்சாமிர்த அபிேஷகம். மஹா கணபதி ஹோமம், கலச அர்ச்சனை ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வேத பாராயணம், சண்டிகா பாராயணம், கலச ஸ்தாபனை, த்வஜரோஹனா, அஷ்டவத்தன சேவை, தீபாராதனை, பிரசாம் வழங்கல். இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம்.
மண்டல பூஜை
வராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிேஷகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.
பஜனை உற்சவம்
வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
களிமண் பயிற்சி
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஒவிய பயிற்சி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓவிய பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 138 / பி, ஐந்தாவது குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
இசை
ஹை ஸ்பின் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர்.
* மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, முதல் தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
* லஹே லஹே வழங்கும் மியூசிக் ஜாம். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், பெங்களூரு.
*
காமெடி
புளு பல்ப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.
* யக் காமெடி கிளப் வழங்கும் வீக்எண்ட் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
* சுனோபாய் புரொடெக் ஷன்ஸ் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: பிரெட்ஸ் அன்ட் பேன்டர், 543, ஏ.இ.சி.எஸ்., லே - அவுட் பிரதான சாலை, புரூக்பீல்டு, மாரத்தஹள்ளி.
* பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றம் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

