நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
5,200
மு ம்பையைச் சேர்ந்த, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான 'கிளீன் மேக்ஸ் என்விரோ எனர்ஜி சொல்யூஷன்ஸ்' 5,200 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்துள்ளது.
முதலீட்டாளர்கள் பங்குகள் விற்பனை வாயிலாக 3,700 கோடி ரூபாயும்; புதிய பங்கு விற்பனை வாயிலாக 1,500 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ளது.