தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஜூலை 29, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

குரு பூர்ணிமா

 சாய்பாபாவுக்கு அபிஷேகம் - காலை 7:30 மணி; சிறப்பு ஹோமம், கன ஹோமம், சாய் பாபா ஹோமம், மஹா மிருதுஞ்செய ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சத்யநாராயண ஹோமம், பூர்ணாஹூதி - 9:30 மணி; பல்லக்கு உத்சவம் - 11:30 மணி; மஹா மங்களாரத்தி - 1:00 மணி; பிரசாதம் வழங்கல் - 1:30 மணி; ஸ்ரீ சத்ய நாராயணா பூஜை - இரவு 7:00 மணி; மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 9:00 மணி. இடம்: ஸ்ரீ சிருடி சாய்பாபா கோவில், முதல் கிராஸ், சிவாஜி ரோடு, சிவாஜி நகர்.

 குரு பூ ர்ணிமா பூஜைகள் துவக்கம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 5:00 மணி. இடம்: மகான் ஸ்ரீ ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, பெங்களூரு.

 வாழும் கலை அமைப்பு சார்பில் குரு பூர்ணிமாவை ஒட்டி, யோகா, பிரணாயாமம், தியானம், சுதர்சன கிரியா - காலை 6:00 முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: வாழும் கலை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு 94808 76825, 94835 89825.

 பவுர்ணமியை ஒட்டி, அபிஷேகம் - காலை 8:30 மணி; தீபாராதனை - 11:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

 காசி விசாலாட்சிக்கு அபிஷேகம் - 9:00 மணி; சிறப்பு அலங்காரம், லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 சத்ய நாராயணா பூஜை - மாலை 6:30 மணி. இடம்: ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.

 காளியம்மனுக்கு அபிஷேகம் - அதிகாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - 8:00 மணி; அன்ன பிரசாதம் - 9:00 மணி. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.

 பஜனை, பாதுகை பூஜை - மாலை 5:30 மணி; தேசிய வேத அறிவியல் மையத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீகண்டாச்சார்யாவின் சொற்பொழிவு - 6:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - இரவு 8:00 மணி. இடம்: தி பெங்களூரு டிவைன் லைப் சொசைட்டி, 71, தியாகி வி.ராமாஞ்சலு நாயுடு சாலை, சுவாமி சிவானந்தபுரம், பெங்களூரு. தொடர்புக்கு 080 - 4123 5764.

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

 தியானம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை காலை 11:-00 மணி. இடம்: சாய்பாபா மந்திர், ராபர்ட்சன் பேட்டை பாராண்ட ஹள்ளி சாலை, தங்கவயல்.

புத்த பவுர்ணமி

 திரிசரணம், பஞ்ச சீலம் ஓதுதல், தியானம் , புத்தர் அருள்மறை தெளிவுரை- மாலை: 6:00 மணி. இடம்: அசோக தம்ம தூத புத்தர் ஆலயம், கவுதம் நகர், ராபர்ட்சன் பேட்டை.

 சிறப்பு பூஜைகள், தீபாராதனை, பிரசாத வினியோகம்- மாலை 6:00 மணி. இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், 4வது பிளாக், ராபர்ட்சன் பேட்டை.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 -- இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us