/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
எழுதுபொருள் நிறுவனத்தில் வேலை
/
எழுதுபொருள் நிறுவனத்தில் வேலை
PUBLISHED ON : ஆக 26, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு எழுதுபொருள், அச்சக நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் ஆப்செட் மெஷின் டெக்னீசியன் 19, ஜூனியர் எலக்ட்ரீசியன் 14, ஜூனியர் மெக்கானிக் 22, பிளம்பர் 1 என மொத்தம் 56 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ
வயது: 18-32 (19.9.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 110, அண்ணாசாலை, சென்னை - 600 002.
கடைசிநாள்: 19.9.25 மாலை 5:30
விவரங்களுக்கு: stationeryprinting.tn.gov.in