PUBLISHED ON : ஆக 26, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பஞ்சாப், சிந்து' வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'லோக்கல் பேங்க் ஆபிசர்' பிரிவில் மஹாராஷ்டிரா 100, குஜராத் 100, தமிழகம் 85, ஒடிசா 85, ஆந்திரா 80, கர்நாடகா 65, பஞ்சாப் 60 உட்பட மொத்தம் 750 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.
அனுபவம்: வங்கி துறையில் 18 மாதம் பணி அனுபவம்.
வயது: 20-30 (4.9.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசிநாள்: 4.9.2025
விவரங்களுக்கு: punjabandsindbank.co.in