sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அழைக்கிறது அண்ணா பல்கலை

/

அழைக்கிறது அண்ணா பல்கலை

அழைக்கிறது அண்ணா பல்கலை

அழைக்கிறது அண்ணா பல்கலை


PUBLISHED ON : ஜன 06, 2026

Google News

PUBLISHED ON : ஜன 06, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா பல்கலையில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புராஜக்ட் அசோசியேட் 14, புராஜக்ட் டெக்னீசியன் 4, புராஜக்ட் சயின்டிஸ்ட் 2, ஆபிஸ் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2/டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்.,

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரி, இ-மெயிலில் அனுப்ப வேண்டும்.

The Director, Centre for Aerospace Research MIT Campus, Anna University, Chennai - 600 044.

Email: dircasr@annauniv.edu, casr 1516@gmail.com

கடைசிநாள்: 10.1.2026

விவரங்களுக்கு: annauniv.edu






      Dinamalar
      Follow us