/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஆதார் மையத்தில் 282 சூப்பர்வைசர் காலியிடங்கள்
/
ஆதார் மையத்தில் 282 சூப்பர்வைசர் காலியிடங்கள்
PUBLISHED ON : ஜன 06, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆதார் மையங்களில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூப்பர்வைசர் / ஆப்பரேட்டர் பிரிவில் ம.பி., 28, உ.பி., 23, மகாராஷ்டிரா 20, பஞ்சாப் 12, தெலுங்கானா 11, கர்நாடகா 10, தமிழகம் 3 உட்பட மொத்தம் 282 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,
கூடுதல் தகுதி: மத்திய அரசின் ஆதார் ஆப்பரேட்டர்/சூப்பர்வைசர் சான்றிதழ்.
வயது: 18க்கு மேல் (30.1.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 31.1.2026
விவரங்களுக்கு: scspv.in/ask-job.html

