sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/வியர்க்குரு மறைய...

வியர்க்குரு மறைய...

வியர்க்குரு மறைய...


PUBLISHED ON : மே 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 10, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோறு வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பு கலந்து உடம்பில் பூசி, ஊறிய பின் கழுவி வர அரிப்பு மற்றும் வியர்க்குரு மறையும். நுங்கு நீரை வியர்க்குரு, மேல் பூசி, வந்தாலும் மறையும்

* அரிசிமாவை உடல் முழுவதும் பூசி, கழுவி வந்தாலும் பலன் தெரியும்

* வசம்பைப் பொடியாக்கி தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கி, வியர்க்குரு மற்றும் அரிப்பு உள்ள இடங்களில் பூசி வர, வியர்க்குரு மறையும்

* சந்தனக்கட்டையை இழைத்து பன்னீரில் கலந்து பூசி வர வியர்க்குரு தொல்லை தீரும்

* பயற்றம் பருப்பு மாவு மற்றும் கடலை மாவு இவற்றோடு சிறிதளவு வேப்பிலை பொடியைக் கலந்து உடம்பில் பூசி வர, வியர்க்குரு மறையும்

* கோடையில் இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் போன்ற கனமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை உடலுக்குள் செல்லும் காற்றோட்டத்தைத் தடுக்கின்றன. இதனால், அதிக அளவு வியர்வை மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us