தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ செப். 2 – உலக தேங்காய் தினம்

செப். 2 – உலக தேங்காய் தினம்

செப். 2 – உலக தேங்காய் தினம்


PUBLISHED ON : செப் 02, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலக தேங்காய் தினம்

தேங்காய் விளைச்சலில் உலகில் பிலிப்பைன்ஸ்க்கு அடுத்து இரண்டாவதாக இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் 90 சதவீதம் கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ளது. தேங்காயின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செப். 2ல் உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தென்னை மரத்தின் அனைத்து பாகமும் மக்களுக்கு பயன்படுகிறது. லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதரமாகவும் உள்ளது. இது உணவு எண்ணெய், மருத்துவம், அழகு சாதனப் பொருள் என பலவிதங்களில் பயனளிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us