உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 19, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
* ஒரு புகைப்படம் பல நினைவுகளின் தொகுப்பு. 19ம் நுாற்றாண்டில் பிரான்சின் லுாகிஸ் டாகுரே, 'டாகுரியோடைப்' எனும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். இதை 1839 ஆக. 19ல் பிரான்ஸ் அரசு உலகிற்கு அறிவித்தது. இதன்படி ஆக.19ல் உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* போர், வன்முறை உள்ளிட்ட சூழல்களில், மக்களுக்கு மனித நேய உதவிகளில் ஈடுபடுபவர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 19ல் உலக மனித நேய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
