உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
கொடுப்பவனை தடுப்பவன் உடுப்பதும் இழப்பான்.
பொருள்: பிறருக்கு தானம் தருவதை தடுப்பவர், உடுத்தியிருக்கும் ஆடையைக்கூட இழந்து வறுமையில் வாடுவார்.
