உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
பொருள்: மனிதர்கள் கூட்டுக் குடும்பமாகவும், சமூகமாகவும் இணைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
