உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 18, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
கப்பல்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
பொருள்: கடலில் செல்லும் கப்பல், புயல் காற்று அடித்தால் கவிழ்ந்து விடும். மனிதர்களின் வாழ்வும் நிலையற்றதே; எந்த நேரத்திலும் திசை மாறும்.
