உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 23, 2026 12:04 AM

அ நிறம் | அளவு
மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
பொருள்: தன்னை தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ மிதித்த ஒருவரை, எந்த பாம்பும் கடிக்காமல் விடாது!
