PUBLISHED ON : மே 15, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.
பொருள்: எவ்வளவு திறமையாக பொய் சொல்பவராக இருந்தாலும், அவரது பொய் அடுத்த சில நாட்களில் அம்பலமாகி விடும்.