தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?

பழமொழி : உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?

பழமொழி : உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?


PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?

பொருள்: விளைநிலத்தில் பயிர் செய்தவன், அதைசரியாக பராமரிக்காவிட்டால், பயிரெல்லாம் பாழாகும். அதுபோல, எந்த பொருளையும் பயன்பாட்டுக்கென வாங்கினால், பராமரித்தல் அவசியம்; இல்லையெனில், பழுதாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us