/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை!
/
பழமொழி : ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை!
PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை!
பொருள்: சிக்கலான காலகட்டத்தில் நமக்கு உதவியவர்களை, உயிருள்ள வரை மறக்கக்கூடாது!