/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஜென்ம குணத்தை செருப்பால் அடித்தாலும் போகாது.
/
பழமொழி: ஜென்ம குணத்தை செருப்பால் அடித்தாலும் போகாது.
பழமொழி: ஜென்ம குணத்தை செருப்பால் அடித்தாலும் போகாது.
பழமொழி: ஜென்ம குணத்தை செருப்பால் அடித்தாலும் போகாது.
PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜென்ம குணத்தை செருப்பால் அடித்தாலும் போகாது.
பொருள்: நமக்கென பிறவி குணம் உண்டு. அதைமாற்ற முயன்று பழகினாலும், அதிக பிரச்னைகளில் சிக்கும்போது, பிறவி குணம் தலைதுாக்கும்; அந்த நேரத்தில் நாம் கவனமாக இருக்கிறோமா என்பது நம் கையில்!