/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பாடப்பாட ராகம்; படுக்கப் படுக்க ரோகம்.
/
பழமொழி : பாடப்பாட ராகம்; படுக்கப் படுக்க ரோகம்.
PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாடப்பாட ராகம்; படுக்கப் படுக்க ரோகம்.
பொருள்: பாட்டே பாட வரவில்லை என யாரும் நினைக்க வேண்டாம்; பாடிப் பாடிப் பழகினால்,சுருதியுடன் பாட வரும். அதே சமயம், உழைக்காமல்படுத்தபடியே இருந்தால், நோய்தான் வரும்.

