வாசகர்கள் கருத்துகள் (1)
நேற்று வெள்ளிக்கிழமை நெட்ப்ளிக்ஸ் இல் இந்த படம் வெளியானது இதே சமயம் எந்த PR ஜிமிக்க்சும் இல்லாமல் மற்றொரு படமும் வவந்திருந்தது , ஒரே இரவில் நடக்கும் கதையாக அந்த படமும் விறுவிறுப்பாக குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் இருந்தது , எனது வோட்டு அந்த படத்துக்கு தான் , இந்த படத்தையம் பார்த்தேன், பார்த்தபின்னர் எனக்கொரு சந்தேகம் மீண்டும் ஒரு ஜாபர் போன்ற நபர் உயிர்த்தெழுந்து விட்டார் என்பதனை பல காட்சிகள் நினைவூட்டின , எனது வோட்டு அந்த மற்றொரு குடும்ப படத்திற்கு தான் ,