வாசகர்கள் கருத்துகள் (1)
குட்டி தற்குறி களை இப்போது கிள்ளி வைக்க வேண்டும்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மேம்படுத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் மூலம் ரத்ததானம், கல்வி உதவி மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இடையிடையே தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து வரும் சிவகார்த்திகேயன், இன்று (அக்.,4), தமிழகத்தில் உள்ள அனைத்து நற்பணி இயக்க நிர்வாகிகளையும் சந்திக்க முடிவு செய்தார். அதன்படி, சென்னை முகலிவாக்கத்தில் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா மேடை உள்ளிட்ட விஷயங்கள் அரசியல் மாநாடு போல் பிரமாண்டமாக காட்சியளித்தது. கிட்டத்தட்ட 2000 நிர்வாகிகள் வெள்ளை சட்டை அணிந்து, தொண்டர்கள் போல் கூட்டமாக பங்கேற்றனர்.
குட்டி தற்குறி களை இப்போது கிள்ளி வைக்க வேண்டும்