உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தில்லானா மோகனாம்பாள், தில், ஜிகர்தண்டா - ஞாயிறு திரைப்படங்கள்

தில்லானா மோகனாம்பாள், தில், ஜிகர்தண்டா - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (செப்டம்பர் 20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 10:00 - ஜெயம்
மதியம் 02:30 - தாமிரபரணி
மாலை 06:30 - சிங்கம்-2

கே டிவி
காலை 10:00 - மிஸ்டர் பாரத்
மதியம் 01:00 - தில்
மாலை 04:00 - பொல்லாதவன்
இரவு 07:00 - நான் மிருகமாய் மாற
இரவு 10:30 - ஆறாது சினம்

விஜய் டிவி
பகல் 03:30 - தலைவன் தலைவி

கலைஞர் டிவி
காலை 10:00 - இடியட்
மதியம் 01:30 - பாஸ் (எ) பாஸ்கரன்

ஜெயா டிவி
காலை 09:00 - மேட்டுகுடி
மதியம் 01:00 - வசீகரா…
மாலை 04:30 - கருப்பு நிலா
இரவு 10:30 - வசீகரா…

கலர்ஸ் டிவி
மதியம் 12:00 - பிசாசு
மதியம் 02:30 - ஜிகர்தண்டா
இரவு 07:30 - கஜினிகாந்த்
இரவு 10:30 - படவா ராஸ்கல்

ராஜ் டிவி
காலை 09:30 - நானே ராஜா நானே மந்திரி
மதியம் 01:30 - களரி
இரவு 10:00 - ஜுலி கணபதி

பாலிமர் டிவி
காலை 10:10 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - முள்ளும் மலரும்

வசந்த் டிவி
காலை 09:30 - செந்தூரப்பாண்டி
மதியம் 01:30 - ரத்தக்கண்ணீர்
இரவு 07:30 - சிவப்பு சூரியன்

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - மாநாடு
மதியம் 12:00 - டூரிஸ்ட் பேமிலி
பகல் 03:00 - துப்பாக்கி
மாலை 06:00 - லப்பர் பந்து
இரவு 09:00 - அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி

சன்லைப் டிவி
காலை 11:00 - தில்லானா மோகனாம்பாள்
மாலை 03:00 - அன்னமிட்ட கை

மெகா டிவி
மதியம் 12:00 - மைக்கேல் மதன காம ராஜன்
பகல் 03:00 - உனக்காக நான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !