உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவை தொடர்ந்து அஜித் படத்திலும் கயாடு லோஹர்

சூர்யாவை தொடர்ந்து அஜித் படத்திலும் கயாடு லோஹர்

சூர்யாவின் அடுத்த படத்தில் கயாடு லோஹர் நடிக்கப்போகிறார். ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் அந்த படத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியா என தெரியவில்லை. காரணம், அவர் சூர்யாவைவிட பாதி வயது குறைந்தவர். இந்நிலையில், விரைவில் தொடங்க உள்ள அஜித் படத்திலும் கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு முக்கியமான கேரக்டர் என்றும் தகவல். அவரும் அஜித்தை விட பாதி வயதுடையவர்.

தமிழ், தெலுங்கில் கயாடுவிற்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில், ஹிட் படங்களில், அதற்கான ஸ்கிரிப்ட்டில் நடக்க வேண்டும் என்று கயாடு நினைப்பதால் சூர்யா, அஜித் படம் மட்டுமே கமிட்டாகி இருக்கிறாராம். முன்பை விட கயாடு சம்பளமும் கூடினாலும், அவருக்கு இளைஞர்கள், ஹீரோக்கள் மத்தியில் மவுசு இருப்பதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !