இன்றைய ராசி
துலாம் : ஆதரவு
முந்தய நாட்களின் ராசி
துலாம்: சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். விருப்பம் நிறைவேறும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும். மனத்தெளிவு ஏற்படும்.சுவாதி: வியாபாரத்தில் நேரடி கவனம் அவசியம். என்றோ ஏற்பட்ட ஒரு பிரச்னை மீண்டும் விசுவரூபம் எடுக்கும். அதை சமாளித்து வெற்றி அடைவீர்கள்.விசாகம் 1,2,3: புதிய பொருட்கள் வாங்குவீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்களால் வேலை நடக்கும்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
இன்றைய ராசி : துலாம்
22 ஜூன் 2025