இன்றைய ராசி
துலாம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
துலாம்: சித்திரை 3, 4: பெரியோர் ஆதரவால் பெருமையடையும் நாள். உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும். நினைத்ததை அடைவீர்.சுவாதி: முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். எடுக்கும் முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
வரவு
பக்தி
ஓய்வு
விருத்தி
துணிவு
போட்டி
லாபம்
மேன்மை
இன்பம்
கவலை
வெற்றி
பரிவு
இன்றைய ராசி : துலாம்
23 பிப் 2025