இன்றைய ராசி
மிதுனம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
மிதுனம்
மிருகசீரிடம்
3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலை வரை மேற்கொள்ளும் முயற்சி
இழுபறியாகும். செயல்களில் சங்கடம் தோன்றும். அதன்பிறகு நிலைமை சீராகும்.
திருவாதிரை:
வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரிகளுக்கு வருவாய்
அதிகரிக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். குழப்பம் விலகும்.
புனர்பூசம்
1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். இழுபறியாக இருந்த பிரச்னைகளை
முடிவிற்கு கொண்டு வருவீர். தடை விலகும். மனம் தெளிவடையும்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பெருமை
கவலை
புகழ்
துணிவு
முயற்சி
உறுதி
எதிர்ப்பு
தனம்
நிறைவு
பரிசு
சினம்
பாராட்டு
இன்றைய ராசி : மிதுனம்
27 நவ 2025