இன்றைய ராசி
மிதுனம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தடைகளைத் தாண்டி வெற்றியடைவீர். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர். திருவாதிரை: பாக்ய சனியால் வருவாய் அதிகரிக்கும். வியாபார சூட்சுமம் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் காண்பீர்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
விருத்தி
நலம்
ஓய்வு
சிரமம்
லாபம்
நட்பு
பக்தி
நன்மை
வெற்றி
களிப்பு
சோர்வு
போட்டி
இன்றைய ராசி : மிதுனம்
18 ஏப் 2025