sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

உழைக்கும் கைகளே...

/

உழைக்கும் கைகளே...

உழைக்கும் கைகளே...

உழைக்கும் கைகளே...


ADDED : ஏப் 27, 2023 02:38 PM

Google News

ADDED : ஏப் 27, 2023 02:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உழைக்கும் கைகளே உயர்ந்த கைகளாகும்.

* உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம்.

* தனக்குத்தானே தீங்கிழைப்பதோ, பிறருக்கு தீங்கு செய்வதோ கூடாது.

* பிறரின் பொருள்களைத் தவறான முறையில் பயன்படுத்தாதீர்கள்.

* பொருளீட்டுவதற்கு உங்களுக்கு இடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கெடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும்.

* நெருங்கிய உறவினராக இருந்தாலும் நீதியின் பக்கமே நில்லுங்கள்.

* இறைவனோடு யாரையும் இணை வைக்காதீர்கள்.

* பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

* தவறான செயல்களின் அருகே செல்லாதீர்கள்.

*அநாதைகளின் செல்வத்தை பயன்படுத்தாதீர்கள்.

* விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து தர்மம் செய்தால், இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us