நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றோரிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள்.
* இறைவனுக்கு அடிபணிந்து வாழுங்கள்.
* உறவினர், அண்டைவீட்டார், நண்பர், வழிப்போக்கர் ஆகியோருடன் நட்பாக இருங்கள்.
* மென்மையான இதயம் கொண்டவர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கடினமான மனம் கொண்டவர்களுக்கு கிடைப்பதில்லை.
* குடும்பத்தினருக்கு சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்.
* ரத்தபந்த உறவுகளை சீர்குலைக்காதீர்கள்.
* செல்வம், குலச்சிறப்பு, அழகு, மார்க்கப்பற்று என நான்கு விஷயங்களுக்காகப் பெண் மணமுடிக்கப்படுகிறாள். இதில் மார்க்கப் பற்று உடையவர்களை திருமணம் செய்தால் நலம் உண்டாகும்.
* பெண்ணிடம் சம்மதம் பெறாமல் திருமணம் செய்யக்கூடாது.
-பொன்மொழிகள்