ADDED : ஜூலை 23, 2023 03:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிம்மதியான வாழ்க்கைக்கு பணத்தை விட மனம்தான் அவசியம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்கு ஏற்ப நிம்மதி இருக்கும். இதற்காக சுற்றுலா போக வேண்டும் என்றெல்லாம் இல்லை. கீழே உள்ளவற்றை பின்பற்றினாலே போதும். மகிழ்ச்சி இன்றே ஆரம்பமாகிவிடும்.
* எந்த விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.
* மகிழ்ச்சியாக வேலை செய்யுங்கள்.
* அனைவரையும் சிரித்த முகத்துடன் அணுகுங்கள்.
* குடும்பத்தினருக்காக நேரம் செலவிடுங்கள்.
* எதையும் நிதானமாக செய்யுங்கள்.