நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குடும்பத்தின் நன்மையைக் கருதி செலவு செய்பவருக்கு தர்மத்தின் நன்மை கிடைக்கும்.
* முதியோரை மதித்தால் அது இறைவனைச் சேரும்.
* சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள்.
* நன்மை செய்தவருக்கு நன்மை செய்யவும், தீமை செய்தவருக்கு தீமை செய்வதில்லை என்றும் முடிவு எடுங்கள்.
* தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே வருந்துபவன், குற்றம் இழைக்காதவனுக்கு ஒப்பாவான்.
* சகோதரனின் வியாபாரத்தை கெடுக்காதீர்கள்.