நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையை பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
* எண்ணத்திலும், செயலிலும் துாய்மையாக இருங்கள்.
* பொய் சாட்சி கூறுவது பெரும் பாவங்களின் ஒன்று.
* முதலில் உங்களுடைய குறைகளை திருத்திக் கொள்ளுங்கள். பிறருடைய குறைகளை பற்றி பேசாதீர்கள்.
* கெட்ட குணம் உங்களிடமுள்ள நன்மைகளை அழித்து விடும்.
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
* தொழுகையின் திறவுகோலான துாய்மை சுவர்க்கத்தை திறக்கும்.
* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.