நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்ல பண்புகளை வளர்க்கும் சக்தி கல்விக்கு உண்டு. இதற்கு யார் முக்கியத்துவம் தருகிறார்களோ, அவர்களுக்கு மறுமையில் நற்பலன் கிடைக்கும்.
* காலையில் எழுந்ததும் படித்தால் நல்ல அறிவைத்தரும்.
* சிந்திக்கத் தெரியாதவனை மனிதன் என்றே சொல்ல முடியாது.
* மார்க்கக் கல்வியின் அடிப்படை இறைநம்பிக்கையாகும். இதில்தான் இம்மை மறுமை பயன்கள் உள்ளன.
* சன்மார்க்கக் கல்வியை கற்பவர்களுக்கு வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரிக்கின்றார்கள்.