
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. நீங்காத கவலை: ஒரு கவலை மறைந்தால், அதன் இடத்திற்கு மற்றொரு கவலை வந்து விடும். இது அவர்கள் இறக்கும்வரை தொடரும்.
2. தொலையாத வேலை: பொறுப்புக்கு மேல் பொறுப்பு வரும். இதில் இருந்து அவரால் விடுபட முடியாது.
3. வறுமை: எப்போதும் வறுமையால் வாடுவர். இதிலிருந்து விடுதலை கிடைக்காது.
4. முடியாத ஆசை: இந்த ஆசையிலேயே அவர்கள் உயிர் வாழ்வார்கள். இதனால் லட்சியத்தை எட்ட முடியாது.
இந்த கவலைகளை நினைத்து தினமும் ஒருவர் துாக்கத்தில் இருந்து கண் விழிக்கிறார் எனில், அவர் இறை நம்பிக்கையாளராக இருக்க முடியாது.