sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

தகவல்கள்

/

கணக்கு கேட்கப்படும்

/

கணக்கு கேட்கப்படும்

கணக்கு கேட்கப்படும்

கணக்கு கேட்கப்படும்


ADDED : நவ 17, 2023 01:28 PM

Google News

ADDED : நவ 17, 2023 01:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தினாலும், மறைத்து வைத்தாலும் இறைவன் அவை பற்றி கணக்குக் கேட்பான்.

* மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விருந்தினரை உபசரிக்கட்டும்.

* ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடி ஆவார். எனவே சகோதரர் துன்பத்தில் இருந்தால் அதை நீக்குங்கள்.

* மனிதன் செய்யும் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாக்கில் இருந்தே

பிறக்கின்றன.

* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.

* நல்ல செயல்களைத் தவிர வேறு எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.

* நீங்கள் வைத்த மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் சாப்பிட்டாலும், தர்மம் செய்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.

* ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரிப்பவன் மறுமை நாளில் ஏழு பூமிக்கடியில் அழுத்தப்படுவான்.






      Dinamalar
      Follow us